Weekly Rasi palan October 29 to November 4 – 2017
வார ராசிப்பலன் அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை 2017 ஐப்பசி 12 முதல் 18 வரை கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன் ஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்) cell: 0091 7200163001. 9383763001, திருக்கணித கிரக நிலை ராகு கேது சந்தி சனி குரு புதன் சூரிய செவ் சுக்கி கிரக மாற்றம் 02-11-2017 விருச்சிகத்தில் புதன் அதிகாலை 00.44 மணிக்கு 02-11-2017 துலா த்தில் சுக்கிரன் […]