Meena rasi – Sani peyarchi 2017 to 2020

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமானத் தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் லாபங்கள் குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைகளால் மந்த நிலை நிலவுவதோடு அபிவிருத்திக் குறையக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உடன்பணிபுரிபவர் களால் வேலைப்பளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டி யிருக்கும். இதனால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
குடும்பம், பொருளாதாரநிலை
கொடுக்கல்- வாங்கல்
தொழில், வியாபாரம்
உத்தியோகம்
பெண்கள்
அரசியல்
விவசாயிகள்
கலைஞர்கள்
மாணவ- மாணவியர்
சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை
சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை
சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை
சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை
சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை
சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை
சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை
சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை
சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை
சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
அதிர்ஷ்டம் அளிப்பவை
Leave a Reply
Want to join the discussion?Feel free to contribute!